அழகுக் குறிப்புகள் (பெண்கள் உலகம்)

இளமையை காக்கும் 'மங்குஸ்தான்'
1 min read
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கலைத் தடுக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தன்மையை கொண்டவை.
காலை-இரவு: முடி வளர்ச்சிக்கு எண்ணெய் தடவ சிறந்த நேரம் எது?
2 min read
எண்ணெய்யை முழுமையாக உறிஞ்ச முடிக்கு போதிய நேரம் கிடைக்காது.வறண்ட தலைமுடி மற்றும் சேதமடைந்த முடி உள்ளவர்களுக்கு இரவு எண்ணெய் தடவுவது ஏற்றது.
கற்றாழை தரும் கலக்கல் அழகு...
1 min read
இந்த பேஸ் பேக்கை வாரத்துக்கு 2 முறை பயன்படுத்தினால், சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.பேஸ் பேக், சரும எரிச்சலைப் போக்கி, சருமத்துக்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கும்.
வயதானால் என்ன?- ஐம்பது வயதிலும் அழகாக இருக்க இந்த 5 போதும்!
1 min read
தினமும் தயிர் அல்லது மோரை உணவில் சேர்த்துவர வேண்டும்.தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், சர்க்கரை நோயின் அபாயமும் குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பட்டுப்போன்ற கூந்தல் வேண்டுமா? முகப்பரு பிரச்சனையா? தயிர் இருக்க கவலை எதற்கு...
2 min read
எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் தினமும் முகத்துக்கு தயிரை பயன்படுத்தலாம்.தயிர், சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
காபித்தூள் தரும் 'கலக்கல்' அழகு
1 min read
ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பேஸ்பேக்குகளை தொடர்ந்து போட்டு வர, முகத்தில் பொலிவும் பிரகாசமும் கூடும்.
தக்காளி தரும் 'பளிச்' அழகு
1 min read
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும்.20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் முகத்தைக் கழுவலாம்.
காபித்தூள் முதல் உருளைக்கிழங்கு வரை... உன்னத அழகை பெற வீட்டில் உள்ள உணவுப்பொருட்களே போதும் - எப்படி தெரியுமா?
2 min read
மசித்த பப்பாளியை வாரத்துக்கு 10 முதல் 15 நிமிடங்கள் முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ, சருமம் பொலிவாக மாறிவிடும்.தர்பூசணியை அரைத்து அதில் எலுமிச்சைச் சாறு கலந்து விழுதாக தயாரிக்க வேண்டும்.
சரும அழகை பாதுகாக்கும் இயற்கை பராமரிப்பு முறைகள்...
2 min read
முகத்தில் உள்ள தூசி, எண்ணெய் சுரப்பை அகற்றுவதற்கு பால் சிறந்த கிளென்சராக செயல்படும். பப்பாளி பழத்துடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
Read More
X

Maalai Malar
www.maalaimalar.com