தமிழ்நாடு

‘எனக்கு ஆதியும், அந்தமும் அதிமுகதான்... வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து வருத்தம் இல்லை’ - தனபால் உருக்கம்
2 min read
எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதில் வருத்தம் ஏதுமில்லை. உடல் நலம் குன்றியிருக்கும் என்னை வந்து பார்க்கவில்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது என அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.
திமுகவின் 26 வயது இளம் வயது வேட்பாளருக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ள எல்.முருகன்!
1 min read
தமிழ்நாடு பாஜக இன்று தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
‘அதிமுக ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்’ - இபிஎஸ்
1 min read
சிறுபான்மை மக்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
‘ஒரு தொகுதிக்குள் முடங்காமல் மாநிலம் முழுவதும் பணியாற்ற அண்ணாமலை விரும்பினார்’ - பியூஸ் கோயல்!
1 min read
வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை இடம்பெறாதது ஏன் என பியூஸ் கோயல் விளக்கமளித்துள்ளார்.
TN Election 2026 | 21 தொதிகளில் நேருக்கு நேர் மோதும் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள்
1 min read
தேமுதிக- பாமக நேருக்குநேராக 4 தொகுதிகளில் களம் காண்கின்றன.
TN Assembly Election | VIDEO: தமிழ்நாட்டின் அடுத்த CM யார்? தூத்துக்குடி மக்கள் சொல்வது என்ன?
1 min read
சட்டசபை தேர்தலை ஒட்டி தூத்துக்குடி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஜாலியாக ஒரு vox pops மாலைமலர் தரப்பில் இருந்து நடத்தப்பட்டது.
27 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது!
1 min read
பாஜக வேட்பாளர் பட்டியலைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
வாழப்பாடி அருகே தனியார் நிறுவன ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை
1 min read
இவர் திருமணம் ஆகாத நிலையில் பெற்றோரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
TN Election 2026 | திருச்செந்தூரில் மக்கள் செல்வாக்கு யாருக்கு?
1 min read
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.
Read More
X

Maalai Malar
www.maalaimalar.com