பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக தொற்று ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் இடஒதுக்கீடு, தலித்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், ஏழைகளுக்கு எதிரானவர்கள்.கெஜ்ரிவால் ஊழல் அரசாங்கத்தை நடத்தினார். மோடி ஜி அவரது பேச்சில் பொய் சொல்கிறார். அவர் ...