மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024
பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பிரச்சனை தீர பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.