பதவியேற்பு நிகழ்ச்சியில், இரா. இராஜேந்திரனுக்கு... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்

பதவியேற்பு நிகழ்ச்சியில், இரா. இராஜேந்திரனுக்கு முதலில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. இவரைத் தொடர்ந்து தமிழக அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றுக் கொண்டார்.

Update: 2024-09-29 10:08 GMT

Linked news