search icon
என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 30 டிசம்பர் 2024

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்துசேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விவாகப்பேச்சுக்கள் முடிவாகலாம். கொடுத்த தொகை வருவதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 29 டிசம்பர் 2024

    வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீகள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 28 டிசம்பர் 2024

    தடைகள் விலகும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சி பலன் தரும். 

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 27 டிசம்பர் 2024

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 26 டிசம்பர் 2024

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழிலில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை சந்திப்பீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களை விட்டு விலகினாலும் கவலைப்பட மாட்டீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 25 டிசம்பர் 2024

    திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும் நாள். நீங்கள் தேடிச் செல்ல நினைத்த ஒருவர் உங்களைத் தேடிவருவார். திருமணத்தடை அகலும். மதிப்பும், மரியாதையும் உயரும். சகோதர வழி சச்சரவுகள் அகலும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 24 டிசம்பர் 2024

    திருமண வாய்ப்பு கைகூடிவரும். தொழில் முன்னேற்றம் உண்டு. குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர் பதவிகள் வருவதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 23 டிசம்பர் 2024

    மனதில் தெளிவு பிறக்கும்நாள். நேற்று செய்ய மறந்த பணி முடியும். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகத் தோன்றிய தகவல் முடிவில் ஆதாயம் தரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 22 டிசம்பர் 2024

    கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். காலை நேரத்திலேயே நல்ல தகவல் வரலாம். புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். தெய்வ நம்பிக்கை கூடும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேமிப்பீர்கள். 

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 21 டிசம்பர் 2024

    வியாபார முன்னேற்றம் கருதி வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வீண் பேச்சுக்களால் ஏற்பட்ட பகை அகலும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். 

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 20 டிசம்பர் 2024

    புதிய நண்பர்களின் சந்திப்பால் இதயம் மகிழும் நாள். லாபம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீண் விவகாரங்கள் வீடு தேடி வரலாம். கடன்சுமை கூடும். சொத்துக்கள் வாங்கும்போது பத்திரப்பதிவில் கவனம் தேவை. அவசர முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

    ×