என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2024
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து பலரது பாராட்டுக்களையும் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீடு கட்டும் பணி தொடரும்
கன்னி
இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2024
தொட்ட காரியங்களில் வெற்றிபெறும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2024
பாக்கிகள் வசூலாகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவுவர். தேகநலன் கருதி ஒரு சிறு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு. சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024
தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024
இடம் வாங்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் செயல்படுவீர்கள். சங்கிலித்தொடர்போல தொடர்ந்த கடன்சுமை குறையும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2024
ஒற்றுமை பலப்படும் நாள். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட்ட குளறுபடிகள் அகலும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2024
வருமானம் திருப்தி தரும் நாள். வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். பயணங்களால் ஆதாயம் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024
முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். பலநாட்களாக வசூலாகாத கடன்கள் திடீரென வசூலாகலாம். வீட்டைச் சீரமைப்பதில் அக்கரை காட்டுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024
உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். சேமிப்பு உயரும். தொழில் வெற்றிநடை போடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024
விருப்பங்கள் நிறைவேறும் நாள். தாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்
கன்னி
இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை அகலும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024
பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர். மதிய நேரத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும்.