என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் - செங்கோட்டையன் தகவல்
Byமாலை மலர்27 Jun 2018 10:48 AM IST (Updated: 27 Jun 2018 10:48 AM IST)
தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சில அம்சங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #MinisterSengottaiyan #TNAssembly
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று பள்ளிப் பாடத்திட்டங்கள் குறித்து எம்எல்ஏ இன்பதுரை எழுப்பிய கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.
அப்போது, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதன்மூலம் அரசியலமைப்பு சட்டம் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் கூறினார். #MinisterSengottaiyan #TNAssembly

Next Story
×