என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாளை பள்ளிகள் திறப்பு - சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல்
Byமாலை மலர்11 Jun 2023 9:10 PM IST
- கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
- செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை:
2023-2024-ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளையும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வரும் 14-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் நாளை திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று மெதுவாக ஊர்ந்து செல்கிறது.
Next Story
×