search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பெண்கள் பேட்மிண்டன் போட்டி- எஸ்.ஆர்.எம். சாம்பியன்
    X

    பெண்கள் பேட்மிண்டன் போட்டி- எஸ்.ஆர்.எம். சாம்பியன்

    • இறுதி போட்டியில் எஸ்.ஆர்.எம்.-ராயலசீமா பல்கலைக்கழக (ஆந்திரா) அணிகள் மோதின.
    • எஸ்.ஆர்.எம். அணி 2-0 என்ற கணக்கில் ராயலசீமா பல்கலைக் கழகத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    சென்னை:

    தென் மண்டல பல்கலைக் கழக அணிகளுக்கான பெண்கள் பேட்மிண்டன் போட்டி பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக் கழகத்தில் நடந்தது. இறுதி போட்டியில் எஸ்.ஆர்.எம்.-ராயலசீமா பல்கலைக்கழக (ஆந்திரா) அணிகள் மோதின.

    இதில் எஸ்.ஆர்.எம். அணி 2-0 என்ற கணக்கில் ராயலசீமா பல்கலைக் கழகத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. இதன் மூலம் எஸ்.ஆர்.எம். அணி அகில இந்திய பல்கலைக் கழகம் மற்றும் கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிக்கு தகுதி பெற்றது.

    Next Story
    ×