
கலப்பட ரத்தம், முளைச்சு மூணு இலை விடல: ஆதவ் அர்ஜூனாவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
* ஆதவ் நீங்கள் எத்தனை கட்சிக்கு போனீர்கள்.?
* திமுக-வில் யாருக்கு பெட்டி தூக்கிகொண்டு இருந்தீர்கள் என்பது தெரியும்.
கூட்டு முயற்சியால் சாதித்தோம்..!- தங்கம் வென்றது குறித்து ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டி
* இந்தியா ஒரு சாம்பியன் அணி என்பது எங்களது செயல்பாட்டில் இருந்து வெளிப்பட்டுள்ளது.
* வீரர்கள் தங்களை தயார் செய்து கொண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது.
*‘தோல்வித் தலைவர்’ ஸ்டாலின் எங்களைப் பார்த்து ‘கோமாளிகள்’ என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது.
*மாதந்தோறும் பேனா மூலம் கருத்துக்கணிப்பு நடத்திப் பயந்தீர்கள்? ஏன் எஸ்.ஓ.பி. கொண்டு வந்தீர்கள்? வெற்றித் தலைவரை போலவே ஆடை அணிந்தீர்கள்?
ராகுல் காந்தி பயந்துவிட்டார்: 2024 தேர்தல் குறித்து சமாஜ்வாதி எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு...
*சமாஜ்வாதி தொண்டர்களின் உழைப்பாலும் வாக்கு களத்தாலும் தான் காங்கிரஸ் உ.பி-யில் வெற்றி பெற்ற 6 தொகுதிகளையும் கைப்பற்றியது.
*அமேதியில் போட்டியிட தயங்கிய ராகுல் காந்திக்கு அகிலேஷ் யாதவ் அளித்த தைரியமே ராய்பரேலி வெற்றிக்கு காரணம் என எம்பி சிவ்பால் சிங் படேல் அதிரடி பேச்சு.
வீராப்பு வசனம் பேசுபவர்கள் நாங்கள் அல்ல; சொன்னதை செய்து காட்டுவோம்- அமைச்சர் என்.ஆனந்த் பேச்சு...
*தாராபுரம் இடைத் தேர்தலை ஒட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
*விவசாயிகளின் கஷ்டங்கள் அனைத்தும் இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் தீர்த்து வைக்கப்படும்.
சவுதி தலைநகரில் பற்றி எரிந்த எண்ணெய் ஆலை.. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்பு
*பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் குறிவைக்கப்பட்டதாக ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி தெரிவித்தார்.
*சவுதியின் யான்பு பிராந்தியத்தில் உள்ள அராம்கோ நிறுவனங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல்
*சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர்.
*இந்த நிலையில் தற்போது அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான முருகுமாறன் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
SIR, ஞானேஷ் குமாருக்கு எதிராக கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.. மும்பையில் பிரமாண்ட பேரணி
* பேரணியில் காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான என்சிபி கட்சிகளின் மாநிலத் தலைவர்களும் பங்கேற்றனர்.
*கருத்து வேறுபாடுகளைக் கடந்து ஒன்றாகத் தோன்றுவது இது மூன்றாவது முறையாகும்.
*புனேவிலிருந்து ஐதராபாத் நோக்கி சென்ற இண்டிகோ விமானம் ஒன்று பெரும் விபத்திலிருந்து மயிரிழையில் தப்பியது.
*விமானியின் சமயோஜித நேரத்திலான நடவடிக்கை ஒரு பெரும் விபத்தைத் தடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2006 ஊழல் வழக்கு.. ஞானேஷ் குமார் மீதான விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவு
*தற்கொலைக் குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
*ஊழல் கண்காணிப்பு விசாரணை தொடர்பான கோப்புகளை கேரள உள்துறை அமைச்சகம் சமீபத்தில் மீட்டெடுத்திருந்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க. தொடர்கிறது - சவுமியா அன்புமணி..
தேர்தலில் யாருக்கு ஆதரவு அல்லது ஆதரவு இல்லை என்பதை கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.
பொது வேட்பாளர் நிறுத்தப்படாத நிலையில், எங்கள் ஆதரவு யாருக்கும் இல்லை என்ற அறிவிப்பு பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்டது.
தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள் - முதல்வர் விஜய் வேண்டுகோள்.
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.
மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம்..
* த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு ரீல்ஸ் மற்றும் சினிமா காட்சிகளை அரங்கேற்றி வருகிறது.
* குறுக்கு வழிகளில் நடத்தப்பட்ட திரைமறைவு செயல்களுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராக உள்ளனர்.
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா..? - மு.க. ஸ்டாலின் பதிவு..
தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே.
குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?.
இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு
* வரும் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
* இடைத்தேர்தலையொட்டி 2 தொகுதிகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
*ஸ்பெயினில் தற்போது சுமார் 700,000 வீடுகளுக்குப் பற்றாக்குறை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
* அவரால் செலுத்த முடியாத அளவுக்கு வாடகையை உயர்த்தியது. இந்தச் சம்பவம் நாடு தழுவிய மக்கள் கோபத்தின் சின்னமாக மாறியுள்ளது.
வெற்றி பயணத்திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்திக்க கூடிய சூழலில் அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை .