என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
அரசு நிகழ்ச்சியில் கட்சி சின்னத்துடன் உதயநிதி டிஷர்ட் அணிந்த விவகாரம்- அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
Byமாலை மலர்29 Oct 2024 12:31 PM IST (Updated: 29 Oct 2024 1:35 PM IST)
- டிஷர்ட் கேஷுவல் உடையா?
- அரசியல் சட்ட பதவிகளை வகிப்போருக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா?
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு கடும் கண்டனம் தொடர்ந்து எழுந்து வந்தது.
இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் பொறித்த டிஷர்டை அணிந்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சேலையூரை சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,
அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்போருக்கு பொருந்துமா?
டிஷர்ட் கேஷுவல் உடையா? அரசியல் சட்டபதவிகளை வகிப்போருக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா?
அரசியல் சட்ட பதவிகளை வகிப்போருக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என தமிழக அரசு ஒருவாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
Next Story
×