என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
23 ரெயில் நிலையங்களில் 20 லட்சம் பேருக்கு இலவச வை-பை: கூகுள் தகவல்
Byமாலை மலர்30 July 2016 7:01 PM IST (Updated: 30 July 2016 7:01 PM IST)
கூகுள் மற்றும் இந்திய அரசு நிறுவனமான ரெயில்டெல் மூலம், 23 ரெயில் நிலையங்களில் 20 லட்சம் பேர் இலவச வை-பை வசதியை பயன்படுத்துவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கலந்து கொண்டு பேசினார். கூகுளின் இலவச வை-பை வழங்கும் திட்டம் பற்றி பேசிய அவர் “இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களில் இலவச வை-பை வசதியை ரெயில்டெல் உடன் இணைந்து கூகுள் வழங்கி வருகிறது.
இந்தியாவில் 23 ரெயில் நிலையங்களில் அதிவேக இலவச வை-பை சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. 23 ரெயில் நிலையங்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் 20 லட்சம் மக்கள், இலவச வை-பை வசதியை பயன்படுத்தி வருவகின்றனர். இணையத்தை மொபைல் போன் நெட்வொர்க் மூலம் பயன்படுத்துவதை விட ரெயில் நிலையங்களில் 15 சதவீதம் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இந்த ஆண்டின் இறுதிக்குள் 100 ரெயில் நிலையங்களில் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
கூகுளின் இலவச வை-பை திட்டம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
×