என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சென்னை ரிப்பன் கட்டிடம்"
- ஐ.நா. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25-ந்தேதி சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- ரிப்பன் கட்டிடம் மற்றும் நேப்பியர் பாலம் நேற்று ஆரஞ்சு நிறத்தில் ஒளிர்ந்தது.
சென்னை:
பாலியல் தொந்தரவு, உடல் மற்றும் மன அளவிலான துன்புறுத்தல் உள்பட பல பிரச்சினைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுத்து பெண்களுக்கு கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்கு ஏதுவாக ஐ.நா. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25-ந்தேதி சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தநிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான நவம்பர் 25-ந்தேதி முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 வரை 16 நாட்கள் நடைபெறும் சர்வதேச அளவிலான பாலின வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி பங்கேற்க உள்ளது.
இதனை வெளிப்படுத்தும் வகையில், ரிப்பன் கட்டிடம் மற்றும் நேப்பியர் பாலம் நேற்று ஆரஞ்சு நிறத்தில் ஒளிர்ந்தது. இதே போல அடுத்த மாதம் 2-ந்தேதி மற்றும் 10-ந்தேதியும் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட உள்ளது.