என் மலர்
நீங்கள் தேடியது "சட்டாட்சர மந்திரம்"
- ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர்.
- இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை.
"ஓம் வக்ரதுண்டாய ஹீம்"
என்பது தான் சட்டாட்சர மந்திரம் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகைவரை எளிதாக வென்று விடலாம்.
முருகன் தாராசுரனை வென்றதும், வாமனன் மகாபலியை வென்றதும், பரசுராமர் அசுரர்களை வீழ்த்தியதும், மது கைடபர்களை திருமால் அழித்ததும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் தான்.
ராஜராஜ சோழன் வணங்கிய கணபதி
ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர்.
இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்னச்சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகர்களை தான் அவர் வணங்கி வந்தார்.
பரிவார ஆலயத்துப்பிள்ளையார் என்று பெயர் வழக்கத்தில் உள்ளது.