தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது புதிய அரசியல் கட்சி ஒன்றை துவங்கியுள்ளார்
தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று அறிவிக்கிறார் என கூறப்படுகிறது
மேலும், விஷாலும் விஜய்யை போன்று 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.