இந்நிலையில், படக்குழு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், "கேப்டன் மில்லர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியதற்காக நாங்கள் தமிழ்நாடு அரசிற்கு மிகவும் தாழ்மையுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.