இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
திரைப்படம் ஓடிடி-யில் வெளியானப்பிறகு உலமமுழுவது உள்ள மக்கள் படத்தை ட்ரோல் செய்ய தொடங்கினர்.
இதனால் இந்தியன் -3 திரைப்படம் திரையரங்க்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியன் 3 படத்திற்கு மக்களிடம் பெரிதும் எதிர்ப்பார்ப்பு இல்லை என்பதால் படத்தை நேரடியாக நெட்ஃப்லிக்ஸ் வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.