search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • இன்று சங்கடகர சதுர்த்தி.
    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-14 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை காலை 7.53 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: கேட்டை பின்னிரவு 3.21 மணி வரை பிறகு மூலம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சங்கடகர சதுர்த்தி. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. சோழ சிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் விடையாற்று உற்சவம். ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலமாய்க் காட்சி. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை. உச்சிப் பிள்ளையார் கோவில் ஸ்ரீ மாணிக்க விநாயகர், பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலை சிறப்பு ஹோமம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-நன்மை

    கடகம்-வரவு

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-முயற்சி

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-உதவி

    தனுசு- பிரீதி

    மகரம்-உண்மை

    கும்பம்-பொறுப்பு

    மீனம்-புகழ்

    Next Story
    ×