வழிபாடு

'கோவிந்தா' என்ற சொல்லின் தத்துவம்

Published On 2023-03-09 08:40 GMT   |   Update On 2023-03-09 08:40 GMT
  • திருப்பதி எங்கும் கோவிந்தா என்ற கோஷம் எதிரொலிப்பதை கேட்டு இருப்பீர்கள்.
  • “கோவிந்தா” நாமத்தை உச்சரியுங்கள்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றால் கோவிந்தா என்ற கோஷம் ஏழுமலை எங்கும் எதிரொலிப்பதை கேட்டு இருப்பீர்கள். கோவிந்தா என்பதை கோ+இந்தா என்பார்கள். "கோ' என்றால் பசு என்று அர்த்தம்.

"இந்தா" என்றால் வாங்கிக்கொள் என்று பொருள். அதாவது பசு தானத்தைத்தான் கோவிந்தா என்கிறார்கள். மனம் உருகி நீங்கள் கோவிந்தா, கோவிந்தா என்று சொல்லும் ஒவ்வொரு தடவையும் பசுதானம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.

அரிய இந்த புண்ணியத்தை எளிதில் பெற "கோவிந்தா" நாமத்தை உச்சரியுங்கள்.

Similar News