இந்தியா
ஒரே நாளில் 300 பேர் பாதிப்பு- டெல்லி அரசு இன்று அவசர ஆலோசனை
- கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு கொரோனா பாதிப்பு 300-யை தொட்டுள்ளது.
- கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்து டெல்லி அரசு இந்த அவசர ஆலோசனை நடத்துகிறது.
கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் நேற்றைய நிலவரப்படி 300 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு 300-யை தொட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்து டெல்லி அரசு இந்த அவசர ஆலோசனை நடத்துகிறது.
சுகாதார மந்திரி சவுரப் பரத்வாஜ் இந்த அவசர சட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.