என் மலர்tooltip icon

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.

    ×