என் மலர்
< Back


சிரித்து வாழ வேண்டும்
இயக்குனர்: SS பாலன்
வெளியீட்டு தேதி:1974-11-30
நடிகர்கள்
கரு
சிரித்து வாழ வேண்டும் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
விமர்சனம்
1974 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி எஸ்.எஸ் பாலன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் லதா இணைந்து நடித்து எம்.எஸ் விஸ்வனாதன் இசையில் “சிரித்து வாழ வேண்டும்” திரைப்படம் வெளியாகி 50 வருடங்கள் கடந்த நிலையில் படம் மீண்டும் ரிலீஸ் ஆகியுள்ளது.
உங்கள் மதிப்பீடு
இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.








