என் மலர்
இந்தியா
X
உத்தரகாண்ட் அரசை கலைக்க வேண்டும்- ஜனாதிபதிக்கு இளம்பெண் கடிதம்
BySuresh K Jangir17 March 2023 3:00 PM IST (Updated: 17 March 2023 3:58 PM IST)
- அரசு எந்திரம் முற்றிலும் செயல் இழந்து விட்டது.
- உத்தரகாண்ட் அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் சிக்ரோடா கிராமத்தை சேர்ந்தவர் மீனு (23) இவர் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் உத்தரகாண்ட் அரசு 341 சட்டப்பிரிவை மீறி தாழ்த்தப்பட்ட சாதி பட்டியலில் பல சாதிகள் சேர்கப்பட்டு உள்ளது.
அரசு எந்திரம் முற்றிலும் செயல் இழந்து விட்டது. அதனால் உத்தரகாண்ட் அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். இவர் தாழ்த்தபட்ட வகுப்பை சேர்ந்தவர் ஆவார்.
Next Story
×
X