என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
வந்தேபாரத் ரெயில் விபத்தில் தப்பியது
ByMaalaimalar27 Oct 2024 10:49 AM IST (Updated: 27 Oct 2024 10:50 AM IST)
- வந்தேபாரத் ரெயில் டிரைவர் எமர்ஜென்சி பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார்.
- ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து லாரியை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த டிரைவரையும் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் அதிவேகமாக இயக்கப்படும் வந்தேபாரத் ரெயில்கள் தற்போது பல மாநிலங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு பகுதிக்கு இயக்கப்படும் வந்தேபாரத் ரெயில், நேற்று மதியம் பையனூர் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், கட்டுமான வேலைக்கு பயன்படுத்தப்பட்ட லாரி தண்டவாளத்தின் குறுக்கே வந்துள்ளது.
இதனை கவனித்த வந்தேபாரத் ரெயில் டிரைவர் எமர்ஜென்சி பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார். இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து லாரியை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த டிரைவரையும் கைது செய்தனர்.
Next Story
×