என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
விளையாட்டு
![வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்- இந்திய கலப்பு ஜோடி காலிறுதிக்கு தகுதி வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்- இந்திய கலப்பு ஜோடி காலிறுதிக்கு தகுதி](https://media.maalaimalar.com/h-upload/2022/09/30/1769830-sikki-reddy.jpg)
X
சிக்கி ரெட்டி
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்- இந்திய கலப்பு ஜோடி காலிறுதிக்கு தகுதி
By
Suresh K Jangir30 Sept 2022 11:46 AM IST (Updated: 30 Sept 2022 11:46 AM IST)
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
- மற்ற இந்திய ஜோடிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தனர்.
வியட்நாம் பேட்மிண்டன் ஓபன் தொடர் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் ஜோடி பிரிவில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். இந்த ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹாங்காங்கின் பேன்காயான்-யுங் ஷிங் சோய் ஜோடியை 21-10, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
மற்ற இந்திய ஜோடிகளான மவுரியன் கத்வரன்-குஷான் பாலாஷ்ரி மற்றும் பொக்கா நவனித்-பிரியா கொன்ஜெங்பாம் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
Next Story
×
X