என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாலிபர் பியானோ இசைக்கும் போது பாடும் பறவை
- சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்களில் சில வீடியோக்கள் அனைவரையும் கவரும் வகையில் வைரலாகி விடுகிறது.
- வாலிபர் தனது பியானோ கருவியை வாசிக்கும் போது பியானோவுக்கு பக்கத்தில் ஒரு ஸ்டாண்டில் அமர்ந்திருந்த பறவை இசைக்கேற்ப பாடுவது போல உள்ளது.
சமீப காலமாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்களில் சில வீடியோக்கள் அனைவரையும் கவரும் வகையில் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் வாலிபர் ஒருவர் தனது பியானோவை வாசிக்கும் போது அந்த இசைக்கேற்ப பறவை பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் வாலிபர் தனது பியானோ கருவியை வாசிக்கும் போது பியானோவுக்கு பக்கத்தில் ஒரு ஸ்டாண்டில் அமர்ந்திருந்த பறவை இசைக்கேற்ப பாடுவது போல உள்ளது. இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
Next Story






