என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
பரந்தூர் விமான நிலையம்- அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை
BySuresh K Jangir19 Dec 2022 12:42 PM IST
- கூட்டத்தில் போராட்டக் குழு பிரதிநிதிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
பரந்தூர் விமான நிலையம் அமைக்க நிலம் எடுப்பதற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நாளை (20-ந்தேதி) ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் 13 கிராம மக்களின் எதிர்ப்பு குறித்த விவரம், நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கின்றனர்.
விமான நிலையம் அமைக்க எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் முடிவு செய்யப்படுகிறது.
இக்கூட்டத்தில் போராட்டக் குழு பிரதிநிதிகள் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
Next Story
×