என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "19 youths arrested"
- ரீமிக்ஸ் பாடலை போட்டு பொதுவெளியில் ஆட்டம் போட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றினர்.
- சிறார் குற்ற சட்ட விதிகளின்படி நடவடிக்கை என போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூரு:
மிலாது நபி கொண்டாட்டங்களையொட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள டேங்க் கார்டன் பகுதியில் ஊர்வலம் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் சிலர், இந்து மதம் குறித்து தெலுங்கானா எம்.எல்.ஏ.அக்பருதீன் ஓவைசியின் சரச்சைக்குரிய வார்த்தைகள் அடங்கிய ரீமிக்ஸ் பாடலை போட்டு சாலையில் ஆட்டம் போட்டுள்ளனர்.
கைகளில் வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வளைதளங்களில் பகிரப்பட்டது. இவற்றை பார்த்த பெங்களூரு சித்தாபுரா பகுதி போலீசார், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் 14 சிறுவர்கள் உட்பட 19 இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 14 சிறுவர்கள் மீதும் சிறார் குற்றத் தடுப்பு சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் சித்தாபுரா காவல் நிலையம் முன்பு திரண்டு தங்கள் குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அனுப்பி வைத்தனர்.