என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "arabic kuthu"
- இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட்.
- இப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து உலக அளவில் ஹிட் அடித்தது.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது.
![பீஸ்ட் - அரபிக் குத்து பீஸ்ட் - அரபிக் குத்து](https://www.maalaimalar.com/h-upload/2023/02/14/1835896-arab3.webp)
பீஸ்ட் - அரபிக் குத்து
அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களைக்கு மேல் கடந்துள்ளது.
![பீஸ்ட் - அரபிக் குத்து பீஸ்ட் - அரபிக் குத்து](https://www.maalaimalar.com/h-upload/2023/02/14/1835897-arab2.webp)
பீஸ்ட் - அரபிக் குத்து
இந்நிலையில் இப்பாடல் வெளியாகி ஓராண்டு ஆனதை நினைவு கூர்ந்து படக்குழு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதுதொடர்பாக ஹாஷ்டாக் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Still giving us the same vibe and energy after a year?
— Sun Pictures (@sunpictures) February 14, 2023
Celebrating 1 year of timeless magic #ArabicKuthu
▶️ https://t.co/d4NyDWMJEA@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyan @hegdepooja @jonitamusic @AlwaysJani #Beast pic.twitter.com/SDLLJkLJml
- இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட்.
- இப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து உலக அளவில் ஹிட் அடித்தது.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது.
![](https://media.maalaimalar.com/h-upload/2023/01/16/1822105-1.webp)
பீஸ்ட் - அரபிக் குத்து
இந்நிலையில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
Indha song-ku end eh kedaiyadhu!? #ArabicKuthu hits MASSIVE 500M views! Here is an unseen version of the lyric video for you Nanbas!@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @jonitamusic #Beast pic.twitter.com/3bW8hFRvnh
— Sun Pictures (@sunpictures) January 16, 2023
- இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட்.
- இப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து உலக அளவில் ஹிட் அடித்தது.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது. அரபிக் குத்து வீடியோ பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
![பீஸ்ட் - அரபிக் குத்து பீஸ்ட் - அரபிக் குத்து](https://media.maalaimalar.com/h-upload/2022/09/02/1755279-ara.jpg)
பீஸ்ட் - அரபிக் குத்து
இந்நிலையில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து வீடியோ பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.