என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » badminton world championships
நீங்கள் தேடியது "Badminton World Championships"
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து. #PVSindhu
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஒகுஹாராவை எதிர் கொண்டார்.
இதில் பிவி சிந்து 21-17, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். முதல் செட்டில் ஒகுஹாரா 4-1 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் 7-4 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் பிவி சிந்து 10-9 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 21-17 என பிசி சிந்து முதல் செட்டை கைப்பற்றினார்.
2-வது செட்டில் பிவி சிந்து 11-8 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் ஸ்கோர் 11-11, 15-15 என சமநிலையில் சென்றது. அதன்பின் பிவி சிந்து 19-18 என முன்னிலைப் பெற்று, 21-19 என 2-வது செட்டை கைப்பற்றினார். பிசி சிந்து அரையிறுதியில் அகேனா யமகுச்சியை எதிரகொள்கிறார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதியுடன் வெளியேறினார். #WorldBadmintonChampionships2018 #Saina
நான்ஜிங்:
24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார். இதில் கடுமையாகப் போராடிய சாய்னா நேவால், 6-21, 11-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடிய சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடியும் காலிறுதியுடன் வெளியேறியது. இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி சீனாவின் ஜெங் சிவெய்- ஹூவாங் யாகிகோன் ஜோடியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன ஜோடி, 21-17, 21-10 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியா தரப்பில் பி.வி.சிந்து, சாய் பிரனீத் ஆகியோர் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர். #WorldBadmintonChampionships2018 #Saina

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பிவி சிந்து தென்கொரியா வீராங்கனையை நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #PVSindhu
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிவி சிந்து தென்கொரியாவின் சுங் ஜி ஹியூன்-ஐ எதிர்கொண்டார்.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பிவி சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். முதல் செட்டில் 6-1 என முன்னிலைப் பெற்ற அவர், பின்னர் 11-4 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 21-10 என எளிதில் கைப்பற்றினார்.
2-வது செட்டில் தென்கொரியா வீராங்கனை தாக்குப்பிடித்து விளையாடினார். ஒரு கட்டத்தில் பிவி சிந்து 14-13 என ஒரு புள்ளி வித்தியாசத்தில்தான் முன்னிலையில் இருந்தார். அதன்பின் 17-14 என முன்னிலைப் பெற்று இறுதியில் 2-வது செட்டை 21-18 எனக்கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தோனேசியா வீராங்கனையை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார் பிவி சிந்து. #PVSindhu #BWFWC2018
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து 2-வது சுற்றில் இந்தோனேசியாவின் பிட்ரியானி பிட்ரியானியை எதிர்கொண்டார்.
இதில் பிவி சிந்து 21-14, 21-9 என எளிதில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற போட்டியில் கிதாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் எச்எஸ் பிரணாய் 2-வது சுற்றில் பிரேசில் வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

×

X