என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » china open 2018
நீங்கள் தேடியது "China Open 2018"
சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி நேர்செட்டில் தோல்வியடைந்து வெளியேறினார். #ChinaOpen2018
சீனா ஓபன் பேட்மிண்டன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஜப்பானின் கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார்.
ஜப்பான் வீரரின் ஆட்டத்திற்கு ஸ்ரீகாந்த் கிதாம்பியால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 9-21 என இழந்த ஸ்ரீகாந்த், 2-வது செட்டை 11-21 என இழந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
கடந்த வாரம் நடைபெற்ற ஜப்பான் ஓபனில் கென்டோ மொமோட்டா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #PVSindhu
சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தாய்லாந்தின் பூசனன் ஒங்பம்ரங்பனை எதிர்கொண்டார்.
முதல் சுற்றில் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள். இதனால் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். இறுதியில் தாய்லாந்து வீராங்கனை 23-21 என முதல் செட்டை கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட பிவி சிந்து 21-13 என 2-வது செட்டை எளிதில் கைப்பற்றினார்.
வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் தாய்லாந்து வீராங்கனை பிவி சிந்துவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தார். என்றாலும் பிவி சிந்து 21-18 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

×

X