என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » david silva
நீங்கள் தேடியது "David Silva"
இங்கிலீ்ஷ் பிரீமியர் லீக்கில் செர்ஜியே அக்யூரோவின் ஹாட்ரிக் கோலால் 6-1 என மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது. #EPL #ManCity
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்தின் 2018-19 சீசன் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. மான்செஸ்டர் சிட்டி தனது முதல் ஆட்டத்தில் அர்செனலை 2-0 என வீழ்த்தியது. இந்நிலையில் நேற்று ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணியை எதிர்கொண்டது.
இதில் மான்செஸ்டர் சிட்டி அணி கோல் மழை பொழிந்தது. ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ முதல் கோலை பதிவு செய்தார். 31-வது நிமிடத்தில் கேப்ரியல் ஜீசஸ் ஒரு கோலும், 35-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ ஒரு கோலும் அடித்தனர். முதல் பாதி நேரம் ஆட்டம் முடிவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்னாள் ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணியின் ஸ்டேன்கோவிச் ஒரு கோல் அடித்தார்.
இதனால் முதல் பாதி நேரத்தில் 3-1 என மான்செஸ்டர் சிட்டி முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில் 48-வது நிமிடத்தில் டேவிட் சில்வா ஒரு கோல் அடித்தார். 75-வது நிமிடத்தில் அக்யூரோ மேலும் ஒரு கோல் அடித்தார். 84-வது நிமிடத்தில் ஓன்கோல் மூலம் ஒரு கோல் கிடைக்க மான்செஸ்டர் சிட்டி 6-1 என வெற்றி பெற்றது.

சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்பெயின் அணியின் மூத்த வீரரில் ஒருவரான டேவிட் சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டேவிட் சில்வா. 32 வயதாகும் இவர் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வருகிறார். ஸ்பெயின் அணிக்காக 125 போட்டிகளில் விளையாடி 35 கோல்கள் அடித்துள்ளார்.
ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் நாக்அவுட் சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணியின் இனியஸ்டா, பிக்காய் ஆகியோர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர். இந்நிலையில் டேவிட் சில்வாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2010-ம் ஆண்டு ஸ்பெயின் உலகக்கோப்பையை வெல்லும் போது அந்த அணியில் அட்டக்கிங் பிட்பீல்டரான டேவிட் சில்வா இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

×

X