என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » jet airways employes
நீங்கள் தேடியது "jet airways employes"
ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் தங்கள் சம்பள பாக்கியை பெற்று தருமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக மேலும் 7 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. #JetAirways
மும்பை:
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெட் ஏர்வேஸில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்லை. சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை.
இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் டெல்லி- அபுதாபி, தம்மாம், தாக்கா, ஹாங் காங், ரியாத் ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் சேவைகளை ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் மும்பை- மான்செஸ்டர் செல்லும் விமானமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கூடுதலாக 2 ஜெட்லைட் விமானங்கள் உள்ளிட்ட 7 விமானங்களை தரையிறக்கியது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி தட்டுப்பாடு காரணமாக 600 விமானங்கள் இயக்கப்படும் வழிகளில், தற்போது 119 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. #JetAirways

கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் விமானங்களை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபடபோவதாக தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் டெல்லி- அபுதாபி, தம்மாம், தாக்கா, ஹாங் காங், ரியாத் ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் சேவைகளை ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் மும்பை- மான்செஸ்டர் செல்லும் விமானமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கூடுதலாக 2 ஜெட்லைட் விமானங்கள் உள்ளிட்ட 7 விமானங்களை தரையிறக்கியது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி தட்டுப்பாடு காரணமாக 600 விமானங்கள் இயக்கப்படும் வழிகளில், தற்போது 119 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. #JetAirways
×

X