என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » karnataka verdict
நீங்கள் தேடியது "Karnataka Verdict"
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க கட்சி வெற்றி முகத்தோடு உள்ள நிலையில் கர்நாடக மாநில மக்களுக்கு சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். #KarnatakaElections #KarnatakaVerdict #RamanSingh
ராய்ப்பூர்:
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக ஆட்சியமைக்க தேவையான 112 தொகுதிகளை விட அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று அங்கு ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் கூறியதாவது:-
இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி, மேலும், பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்த கர்நாடகா மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அவர் தெரிவித்துள்ளார். #KarnatakaElections #KarnatakaVerdict #RamanSingh

கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். #KarnatakaVerdict #KarnatakaElectionResults
பெங்களூரு:
கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிகளில் ஒன்றான சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின்னடைவை சந்தித்தார். காலை 10.30 மணி நிலவரப்படி, அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் ஜி.டி.தேவ் கவுடாவை விட சுமார் 12 ஆயிரம் வாக்குகள் பிந்தங்கியிருந்தார்.
சித்தராமையா போட்டியிட்ட மற்றொரு தொகுதியான பாதாமி தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். இந்த நிலைமை சிறிது நேரத்தில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KarnatakaVerdict #KarnatakaElectionResults

×

X