என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » narayana swamy
நீங்கள் தேடியது "narayana swamy புதுவை அரசு பணியாளர்கள்"
புதுச்சேரி மாநில அரசு பணியாளர்களுக்கு ரூ.6,908 தீபாவளி போனஸ் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. #Puducherryemployees #DeepavaliBonus
புதுவை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, மாநில அரசு பணியாளர்கள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும்.
அவ்வகையில், புதுச்சேரி மாநில அரசில் உள்ள ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு பணியாளர்களுக்கு 6 ஆயிரத்து 908 ரூபாய் தீபாவளி போனஸ் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு துறைகளில் மூன்றாண்டுகளுக்கு அதிகமாக தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு 1,184 ரூபாய் போனசாக அளிக்கப்படும். இதனால், அரசுக்கு கூடுதலாக 18 கோடி ரூபாய் செலவாகும் என புதுவை முதல் மந்திரி நாராயணசாமி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர பொதுத்துறை பணியாளர்களுக்கான உற்பத்திசார்ந்த போனஸ் தொகை மத்திய அரசு அறிவிக்கும் விகிதாச்சாரத்தின்படி கணக்கிட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Puducherryemployees #DeepavaliBonus

×

X