என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![அங்காரக பகவான் அங்காரக பகவான்](https://media.maalaimalar.com/h-upload/2024/01/03/1999365-11.webp)
X
அங்காரக பகவான்
By
மாலை மலர்3 Jan 2024 5:42 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அங்காரகனுக்கு பிடித்தமான தானியம் துவரை
- அங்காரகனுக்கு பிடித்தமான மலர் செண்பகம், செவ்வரலி
சொல்லுக்கு வலிமை நல்கி
தைரியம் ஆண்மை வீரம்
நல்லவை அனைத்தும் நல்கி
நலிவெலாம் போக்கி வைக்கும்
வல்லதோர் சக்தி கையில்
வைத்தமே அருள் வழங்கும்
அல்லல்கள் தமை அகற்றும்
அங்காரக போற்றி போற்றி!
அங்காரகனுக்கு பிடித்தமானவை
தானியம்: துவரை
மலர்: செண்பகம், செவ்வரலி
வஸ்திரம்: சிவப்பு ஆடை
ரத்தினம்: பவழம்
நிவேதனம்: துவரம் பருப்புப்பொடி அன்னம்
சமித்து: கருங்காலி
உலோகம்: செம்பு
Next Story
×
X