என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![கிருஷ்ண ஜெயந்தி-கிருஷ்ணரின் எட்டு வடிவ கோலங்கள் கிருஷ்ண ஜெயந்தி-கிருஷ்ணரின் எட்டு வடிவ கோலங்கள்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/01/1942682-666666.webp)
X
கிருஷ்ண ஜெயந்தி-கிருஷ்ணரின் எட்டு வடிவ கோலங்கள்
By
மாலை மலர்1 Sept 2023 6:16 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.
- ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.
கிருஷ்ணரின் எட்டு வடிவ கோலங்கள்
கிருஷ்ண பரமாத்மா மொத்தம் 8 வகையாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம் சந்தான கோபால கிருஷ்ணர் கோலமாகும்.
தவழும் கோலத்தில் இருப்பவர் பாலகிருஷ்ணன்.
நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.
ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.
ருக்மணி, சத்யபாமாவுடன் இருப்பவர் முரளீதரன்.
அஷ்டபுஜங்களை உடையவர் மதனகோபால்.
கோவர்த்தனகிரியை தூக்கிப் பிடிக்கும் கோலத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவர்த்தனதாரி ஆவார்.
அர்ச்சுனனுக்கு கீதை உபதேசிக்கும் கோலத்தில் இருப்பவர் பார்த்தசாரதி.
கிருஷ்ணரை இப்படி எந்த கோலத்திலும் வழிபடலாம்.
ஆனால் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணரின் காலடி சுவட்டை கோலமாக வரைந்து வழிபட்டால், வீடே கோகுலமாக மாறி விட்டதுபோன்ற பக்தி உணர்வு நம் மனதில் ஆழமாக பதிந்து விடும்.
Aanmeega Kalanjiyam Krishna Jayanthi Lord Krishna Dwaraga Madhura Radha Rani Brindavan Krishna Story Janmashtami Nandagopar Yasodha Vasudevar Devaki Mahabaratham Bagavath Geetha Gogulam Krishna Jayanthi Festival கோகுலாஷ்டமி ஆலயம் கோவில் கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ண பாதம் கண்ணன் வெண்ணெய் சிவபெருமான் ருக்குமணி ஜன்மாஸ்டமி கோகுலம் யாதவ குலம் மதுரா பிருந்தாவனம் ராதா கிருஷ்ணா திருவிழா உறியடி துவாரகா நந்தகோபர் யசோதா வசுதேவர் வாசுகி கம்சன் மகாபாரதம் பகவத்கீதை கல்கி அவதாரம் பாண்டவர்கள் பக்தி
Next Story
×
X