என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
மேல் மலையனூர்-27 வெள்ளிக் கிழமைகளில் சனி ஓரையில் வழிபாடு!
Byமாலை மலர்27 Aug 2023 4:14 PM IST
- மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள்.
- என் வாழ்வில் ஒளியேற்று!’ என மனமுருகி வேண்டி கொள்ள வேண்டும்.
27 வெள்ளிக் கிழமைகளில் சனி ஓரையில் வழிபாடு
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள்.
தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமை அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு சென்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள்
அதாவது சனி ஹோரையில் , 18 எலுமிச்சம் பழங்களால் ஆன மாலையிட்டு, 9 எலுமிச்சம் பழங்களை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் இட்டு, 18 தீபமிட்டு வழிபட்டு வந்தால்,
தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடிவிடும்.
வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நினைத்த காரியம் கைகூடும்.
இந்த பரிகார பூஜை செய்யும் போது தீபமேற்றி அங்காள பரமேஸ்வரி தாயே! எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும்.
என் வாழ்வில் ஒளியேற்று!' என மனமுருகி வேண்டி கொள்ள வேண்டும்.
Aanmeega Kalanjiyam Siva Peruman Melmalayanur Angalamman Bramma Hathi Thosham Kaliyugam Kovil Bakthi Temple History God ஆன்மிக களஞ்சியம் மேல்மலையனூர் அங்காளம்மன் சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் அம்மன் ஆடி திருவிழா ஊஞ்சல் திருவிழா காணிக்கை வேண்டுதல் வழிபாடு புற்று உருவ அம்மன் பக்தி கோவில் அங்காளம்மன் வரலாறு முப்பெருந் தேவியர் கலியுகம்
Next Story
×