என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
நவராத்திரி திருவிழா மூன்றாம் நாள்
Byமாலை மலர்8 Sept 2023 5:45 PM IST
- சம்பங்கியும் மரிக்கொழுந்தும் கல்யாணி தேவியின் விருப்ப மலர்கள்.
- சர்க்கரைப் பொங்கல் சமைத்து, நைவேத்தியம் செய்யுங்கள்.
நவராத்திரி 3ம் நாள் மகிஷாசூரனை வதம் புரிந்து, சூலமும் கையுமாய், மகிஷனின் தலைமீது வீற்றிருக்கும் தாயை மனதில் நினைத்துக் கும்பிடுவார்கள்.
இவளை, இந்த நிலையில் "கல்யாணி" என்று அழைப்பார்கள்.
சம்பங்கியும் மரிக்கொழுந்தும் கல்யாணி தேவியின் விருப்ப மலர்கள்.
மனதில் உள்ள பக்தியை எல்லாம், சர்க்கரைப் பொங்கலாய் சமைத்து, நைவேத்தியம் செய்யுங்கள்.
வெற்றியையே உகந்தளிக்கும் செல்விக்கு இனிப்பையே படைப்போம்.
மகிஷாசுரனை வதம் செய்த தேவி வராகியாகவும் அம்பிகை காட்சி தருகிறாள்.
Aanmeega Kalanjiyam Aalayam Navarathri Golu Navarathri Festival Devi Durga Navarathri Doll Lord Shiva Bakthi Spritual History God Story Varahi amman Kalyani ஆன்மிக களஞ்சியம் நவராத்திரி விழா நவராத்திரி பூஜை துர்க்கை கொலு ஒன்பது படிகள் நவராத்திரி கொலு மகிஷாசுரன் அசுரவதம் பார்வதி அம்மன் தேவர்கள் முனிவர்கள் விஷ்ணு பிரம்மா மும்மூர்த்திகள் ஆலயம் திருவிழா பக்தி கோவில் வழிபாடு தெய்வீகம் அருள் புராணங்கள் அம்மன் அருள் மதுகைடவர்கள் சிவபெருமான் வாராகி கல்யாணி சிவசக்தி
Next Story
×