என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
பகைவனுக்கு அருளிய கந்தன்
Byமாலை மலர்3 Sept 2023 3:07 PM IST
- அவன் வேண்டுகோளை ஏற்று அவனை இரு கூறாக்கி சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார்.
- மயில், வேல், சேவல், கடல், கடலை ஒட்டிய பகுதி ஆகியவற்றையும் நாம் வணங்க வேண்டும்.
பகைவனுக்கு அருளிய கந்தன்
உண்மையில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. சூரன் முருகனை சரணாகதி அடைந்தான்.
அவன் வேண்டுகோளை ஏற்று அவனை இரு கூறாக்கி சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார்.
தானே அவைகளை கொடியாகவும், வாகனமாகவும் வைத்துக் கொண்டு அவனை தன்னுடனேயே சேர்த்துக் கொண்டார்.
இப்படி பகைவனுக்கும் அருளியது கந்தன் கருணை எனப்படுகிறது.
இப்படி சேவற்கொடியோன் ஆன மயில்வாகனனை வணங்கும்போது பகவானுடைய மயில், வேல், சேவல், கடல், கடலை ஒட்டிய பகுதி ஆகியவற்றையும் நாம் வணங்க வேண்டும்.
Aanmeega Kalanjiyam Aalyam Kovil Bakthi Soorasamharam Soorabadhman Kandha Sashti Viratham Kumaran Kandhan Aarumugan Kandha Sashti Kavasam Thiruchendur Thiruththani Pazhani Thirupparankundram Swamy Malai Marudha malai Lord muruga Story Shiva Peruman Netrikkan Parvathi ஆன்மிகக் களஞ்சியம் முருகன் வழிபாடு சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசம் சஷ்டி விரதம் தெய்வீகம் ஆலயம் கோவில் திருவருள் குமரன் கந்தன் சிவபெருமான் நெற்றிக்கண் ஜோதி பார்வதி ஆறுமுகன் கார்த்திகை பெண்கள் சரவணபவ மும்மூர்த்திகள் விஷ்ணு சிவா பிரம்மா வேல் கந்தவேல் பழனி திருப்பரங்குன்றம் சுவாமிமலை மருதமலை திருத்தணி சேவல் மயில் விநாயகர் முருகன் புராணக் கதைகள் கடவுள்
Next Story
×