என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
சேது மாதவ தீர்த்தம்
Byமாலை மலர்15 Sept 2023 3:52 PM IST
- ஞான சுருதி மன்னன் இத்தீர்த்தங்களில் நீராடி ஞானம் பெற்றான்.
- இத்தீர்த்தங்களில் நீராடியவர்கள் யாக பலன்களையும், செல்வத்தையும்,பெறுவார்கள்.
இத்தீர்த்தம், மேற்கு மூன்றாம் பிரகாரத்தில் சேதுமாதவர் கோயிலுக்குத் தென்புறமுள்ள அழகிய திருக்குளம்.
இத்தீர்த்தத்தில் நீராடியவர்கள் திருமகள் அருளும், சித்த சுத்தியும் பெறுவார்கள்.
ஐந்து தீர்த்தங்கள்
கந்தமாதன தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கவய தீர்த்தம், நளதீர்த்தம், நீல தீர்த்தம் என்னும் ஐந்து தீர்த்தங்களும் சேது மாதவர் கோயிலைச் சுற்றி அமைந்திருக்கின்றன.
இத்தீர்த்தங்களில் நீராடியவர்கள் யாக பலன்களையும், வறுமை நீங்கிச் செல்வத்தையும், வீடு பேற்றையும் பெறுவார்கள்.
கங்கை, யமுனை, கயை தீர்த்தங்கள்
இத்தீர்த்தங்களும் வடக்கு உட்பிரகாரத்தில் அமைந்துள்ளன.
ஞான சுருதி மன்னன் இத்தீர்த்தங்களில் நீராடி ஞானம் பெற்றான்.
Aanmeega Kalanjiyam Rameshwaram Rameshwaram Ramanadha Swamy Temple Bakthi God History Dheiveegam Kaasi yatra North People Hanuman Ramar Seetha Shivalingam ஆன்மிக களஞ்சியம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தல வரலாறு ராமர் சீதா லிங்கம் அனுமன் காசி வட மாநிலத்தவர் பக்தி ஆலயம் தெய்வீகம் அருள் கடவுள் தமிழ் கோவில்கள் வழிபாடு முறைகள் தீர்த்தம் ஸ்படிக லிங்கம் புண்ணிய தீர்த்தங்கள் திருவிழாக்கள் உற்சவங்கள்
Next Story
×