என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
சிவந்த பூக்களால் பூஜிக்க வேண்டும்
Byமாலை மலர்17 Jan 2024 6:03 PM IST
- பிற விரத நாட்களைப் போலவே ஞாயிற்றுக் கிழமையும் ஆசரிக்க வேண்டும்.
- சூரியன் சம்பந்தமாக இந்த நாளை ஆசரிப்பதால் ஞாயிறு விரதத்தை இரவி வார விரதம் என்றழைப்பதுண்டு.
பிற விரத நாட்களைப் போலவே ஞாயிற்றுக் கிழமையும் ஆசரிக்க வேண்டும்.
ஆனாலும் சூரியனுக்கு சிவப்பு பூக்களாலும் இரத்த சந்தனத்தாலும் பூஜை நடத்த வேண்டும் என்பது விதிமுறை.
சூரியன் சம்பந்தமாக இந்த நாளை ஆசரிப்பதால் ஞாயிறு விரதத்தை இரவி வார விரதம் என்றழைப்பதுண்டு.
இந்த விரதம் இருப்பவர்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உப்பு, எண்ணை முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சூரியன் மறையும் நேரத்துக்குப்பின் உணவருந்துவதை நிறுத்தி மறுநாள் உதயம் வரை உபவாசமிருக்க வேண்டும் என்பதே ஞாயிற்றுக்கிழமை விரதத்தின் சிறப்பு.
இந்த விரதம் சரியானபடி ஆசரித்துள்ளவர் களுக்கு சரும நோய்கள் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்க்கலாம்.
Next Story
×