என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
சிவபூஜை-மாதங்களும், மலர்களும்
Byமாலை மலர்31 Jan 2024 3:18 PM IST
- ஐப்பசியில் தும்பையினால் அர்ச்சனை செய்யலாம்.
- ஐப்பசியில் அன்னத்தினால் சிவபூஜை செய்திட நன்மை பெருகும்
சித்திரை - பலாசம்,
வைகாசி- புன்னை,
ஆனி- வெள்ளெருக்கு,
ஆடி- அரளி,
ஆவணி- செண்பகம்,
புரட்டாசி- கொன்றை,
ஐப்பசி- தும்பை,
கார்த்திகை- கத்திரி,
மார்கழி-பட்டி,
தை-தாமரை,
மாசி-நீலோத்பலம்,
பங்குனி- மல்லிகை.
மாதப் பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்பவன் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடைவான்.
சித்திரை-மரிக்கொழுந்து, வைகாசி- சந்தனம், ஆனி-முக்கனிகள், ஆடி-பால், ஆவணி- நாட்டுச் சர்க்கரை, புரட்டாசி- அப்பம், ஐப்பசி- அன்னம், கார்த்திகை-தீபவரிசை, மார்கழி- நெய், தை- கருப்பஞ்சாறு, மாசி- நெய்யில் நனைத்த கம்பளம், பங்குனி-கெட்டித் தயிர்.
Next Story
×