என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
திருவாரூர் கோவில்-நாகநாதர் சன்னதி
Byமாலை மலர்31 Aug 2023 2:39 PM IST
- இங்குள்ள தீர்த்தம் “கமலாலயம்” எனப்படுகிறது.
- நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.
திருவாரூர் கோவில்-நாகநாதர் சன்னதி
லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக, இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறாள்.
எனவே இங்குள்ள தீர்த்தம் "கமலாலயம்" எனப்படுகிறது.
பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம்.
குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதி உள்ளது.
நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும்.
ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.
இதை "நித்திய பிரதோஷம்" என்பார்கள்.
இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம்.
எனவே, இந்தக் கோவிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.
Aanmeega kalanjiyam Thiruvarur Thiyagarajar Thiyagarajar Lord Shiva Kovil Bakthi Aalayam Aanmeegam Spritual Panjabootha Thalam Azhither Indiran Thiruvarur Theppa Kulam Prayer God Lord ஆன்மிக களஞ்சியம் திருவாரூர் தியாகராஜர் கோவில் வரலாறு ஆலயம் தெய்வீகம் புராணக் கதைகள் பக்தி தமிழ் கடவுள்கள் ஆழித்தேர் பஞ்சபூத தலங்கள் பெரிய கோவில் தியாகராசர் சோமாஸ்கந்தர் மனுநீதி சோழன் கல்வெட்டுகள் அப்பர் சுந்தரா் மாணிக்கவாசகர் ஓவியங்கள்
Next Story
×