என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
வீரபத்திரருக்கு முக்கியத்துவம்
Byமாலை மலர்4 Feb 2024 5:49 PM IST
- சித்தர்காடு சிவாலயத்தில் வீரபத்திரருக்கு அரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
- அதன்படி பாண்டிய மன்னன் விரதம் இருந்து கோவில் கட்டும் பணியை மேற்கொண்டார்.
சித்தர்காடு சிவாலயத்தில் வீரபத்திரருக்கு அரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
பொதுவாக சிவாலயங்களில் வீரபத்திரரை காண முடியாது.
ஆனால் தமிழகத்தில் எந்த தலத்திலும் இல்லாத வகையில் இங்கு மட்டும் வீரபத்திரருக்கு முதன்மை இடம் கொடுத்துள்ளனர்.
இந்த ஆலயத்தை பாண்டிய மன்னான ஜடாவர்ம சுந்தரபாண்டியன் கட்டத் தொடங்கிய போது ஏராளமான இடையூறுகள் ஏற்பட்டன.
ஆனால் கட்ட முடியவில்லை. அப்போது வீரபத்திரருக்கு விரதம் இருந்து பூஜை செய்தால்தான் கோவில் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தனர்.
அதன்படி பாண்டிய மன்னன் விரதம் இருந்து கோவில் கட்டும் பணியை மேற்கொண்டார்.
அதனால்தான் வீரபத்திரருக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
Next Story
×