வழிபாடு
- பஞ்ச பூதங்கள் மனித உடலிலும் உள்ளன.
- பசி, தாகம், தூக்கம் இவை நெருப்புத் தன்மை உடையவை.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்கள் மனித உடலிலும் உள்ளன.
ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை கொண்டவை.
ரத்தம், கொழுப்பு, பித்தம், கழிவுநீர் என்பவை நீரின் இயல்பு உடையவை.
பசி, தாகம், தூக்கம் இவை நெருப்புத் தன்மை உடையவை.
அசைவு, சுருக்கம், விரிவு ஆகியவை காற்றின் இயல்பைக் கொண்டவை.
வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மை கொண்டவை.
உடலில் மறைபொருளாக அரைபங்கும், நிலம், நீர், நெருப்பு, காற்று ஒவ்வொன்றின் அரைக்கால் பங்கும் என்ற விகிதத்தில் ஆகாயம் உள்ளது.