இந்தியா
ஐசிஐசிஐ, யெஸ் வங்கிகளுக்கு கோடிகளில் அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி- ஏன் தெரியுமா?
- விதிகளை மீறியதாக ஐசிஐசிஐ (ICICI) வங்கிக்கு ₹1 கோடி அபராதம்.
- யெஸ் (YES) வங்கிக்கு ₹91 லட்சம் அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி.
விதிகளை மீறியதாக ஐசிஐசிஐ (ICICI) வங்கிக்கு ₹1 கோடியும், யெஸ் (YES) வங்கிக்கு ₹91 லட்சமும் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் செலுத்திய கடன் தொகைகளுக்கான விவரங்களை சரிவர பரமரிக்கவில்லை எனவும் யெஸ் வங்கி தனது வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச வைப்புத் தொகையை பராமரிக்கவில்லை எனவும் கூறி இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.