விளையாட்டு

ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2025-03-07 02:47 IST   |   Update On 2025-03-07 02:47:00 IST
  • பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
  • 3வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி வெற்றி பெற்றார்.

பாரிஸ்:

பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, ஹாங்காங்கின் ஜேசன் குணாவன் உடன் மோதினார்.

இதில் ஆயுஷ் ஷெட்டி 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினர்.

Tags:    

Similar News