search icon
என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 21 டிசம்பர் 2024

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட பகை மாறும். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வர். 

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 20 டிசம்பர் 2024

    சுபச்செலவுகள் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வாங்கிய சொத்துக்களை விற்பதில் இருந்த இடையூறுகள் அகலும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024

    வரவைக் காட்டிலும் செலவு கூடலாம். நண்பர்களால் தொல்லை உண்டு. இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு உங்கள் வேலையில் திருப்தி ஏற்படாது.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024

    மற்றவர்கள் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டிய நாள். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை உயரும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2024

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மாற்றக் கருத்துடையோர் எண்ணிக்கை உயரும். சொல்லை செயலாக்கிக் காட்ட இயலாது. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி தாமதப்படும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் அகலும். வீண் செலவுகளை குறைத்துக்கொள்ள முடிவெடுப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 15 டிசம்பர் 2024

    குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புதுமுயற்சி வெற்றி தரும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 14 டிசம்பர் 2024

    முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். வருமானம் உயரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு உண்டு. தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. 

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 13 டிசம்பர் 2024

    வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். நெருக்கடி நிலை அகலும். நெஞ்சம் மகிழும் விதத்தில் நண்பர்களின் சந்திப்பு கிட்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற குறிக்கோளோடு செயல்படுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 12 டிசம்பர் 2024

    விரோதிகள் விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் இனிமையாக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 11 டிசம்பர் 2024

    அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தொல்லைகள் ஏற்படலாம். மனக்குழப்பம் அதிகரிக்கும். உடல்நலம் சீராக செலவிடும் சூழ்நிலை உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2024

    வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும் நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.

    ×